ஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான இலங்கை அரசின் பொய்குற்றச்சாட்டுக்கு உலகெங்கிலுமிருந்து கடும் எதிர்ப்பு

சூக்காவிற்கு ஆதரவான ஐ.நா.வின் முன்னாள் ஆணையாளர்கள் உண்மைக்கு நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு எதிராக உலகெங்கிலுமிருந்து கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. சுமார் 50 ற்கும் மேற்பட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் உட்பட 150 மேற்பட்ட உலகின் முக்கியத்துவம்வாய்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பினை வெளிப்படுத்திவருகின்றன. இலங்கை தேசிய உளவுத்துறையின் பிரதானி … Continue reading ஜஸ்மின் சூக்காவிற்கு எதிரான இலங்கை அரசின் பொய்குற்றச்சாட்டுக்கு உலகெங்கிலுமிருந்து கடும் எதிர்ப்பு